delhi school girl attacked with scissors - தேடல் முடிவுகள்

5ஆம் வகுப்பு மாணவியை முதல் மாடியில் இருந்து வீசிய எரிந்த ஆசிரியை.. டெல்லியில் பகீர் சம்பவம்

2022-12-17 08:17:35 - 1 year ago

5ஆம் வகுப்பு மாணவியை முதல் மாடியில் இருந்து வீசிய எரிந்த ஆசிரியை.. டெல்லியில் பகீர் சம்பவம் டெல்லியில் ஆசிரியை ஒருவர் 5ஆம் வகுப்பு மாணவியை முதல் மாடியில் இருந்து கீழே வீசி எறிந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. டெல்லி நகர் நிகாம் பகுதியில் பிராத்மிக் வித்யாலயா என்ற பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சமூக அறிவியல் பாட ஆசிரியையாக இருப்பவர் கீதா தேஷ்வால். இவர் நேற்று அப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு